no campaigne in afternoon

img

வெயில் நேரங்களில் பொதுக்கூட்டங்களை தவிர்க்க வேண்டும் - தேர்தல் ஆணையம்

மக்களவை தேர்தலை ஒட்டி நடத்தப்படும் பொதுக்கூட்டங்களை, வெயில் நேரங்களில் தவிர்க்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.

;